ADDED : பிப் 27, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு -நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.
ஆசிரியை லட்சுமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., பள்ளி தமிழாசிரியர் நவஜோதி சிறப்புரையாற்றினார்.
முதுகலை தமிழாசிரியர் வினோத் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.

