sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி

/

டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி

டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி

டாஸ்மாக் ஊழியர் வாகனம் மோதி பலி


ADDED : டிச 16, 2024 07:25 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்; வேப்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் இறந்தார்.

வேப்பூர் அடுத்த திருப்பயர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ஸ்டாலின் பிரியன், 45; சிதம்பரம், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர்.

இவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு விருத்தாசலம் வந்தார்.

அங்கிருந்து தனது பைக்கில் (டி.என்., 31 ஏஎஸ் 4425) வேப்பூருக்கு வந்து கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1:00 மணியளவில் விருத்தாசலம் -சேலம் சாலையில் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us