sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாடா ஏஸ் வேன் கவிழ்ந்து விபத்து

/

டாடா ஏஸ் வேன் கவிழ்ந்து விபத்து

டாடா ஏஸ் வேன் கவிழ்ந்து விபத்து

டாடா ஏஸ் வேன் கவிழ்ந்து விபத்து


ADDED : மே 20, 2025 07:05 AM

Google News

ADDED : மே 20, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சாலையோர வாய்க்காலில் டாடா ஏஸ் வேன் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி டி.என். 68 - ஏ.ஏ. 0573 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேன் நேற்று காலை 10:30 மணிக்கு திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை பெ.பூவனுார் சுரேஷ்,47; என்பவர் ஓட்டினார்.

சின்னகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாசன வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக சுரேஷ் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us