தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


ADDED : பிப் 29, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தலைவர் கனகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவானந்தம், துணைத் தலைவர் மணிகண்டன், துணை செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். இதில், தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம் விரைவாக வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆசிரியர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us