sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவு

/

கடலுாரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவு

கடலுாரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவு

கடலுாரில் 101.1 டிகிரி வெப்பம் பதிவு


ADDED : ஜூலை 10, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரிப்பால் வெயில் 101.1 சதமடித்ததால் பொதுமக்கள் புழுக்கத்தினால் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் வெயில் வழக்கத்தை விட 4 டிகிரி வரையில் கூடுதாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துது. அதன்படி பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. நேற்று காலை முதல் அனல் காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்தது.

நேற்று அதிகபட்சமாக 101.1 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்பக்காற்றினால் அவதிப்பட்ட மக்கள் குளிர்பானக்கடைகளில் குவிந்தனர்.






      Dinamalar
      Follow us