sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐவதுகுடி கல்லுாரியில் டென்னிஸ் பால் போட்டி

/

ஐவதுகுடி கல்லுாரியில் டென்னிஸ் பால் போட்டி

ஐவதுகுடி கல்லுாரியில் டென்னிஸ் பால் போட்டி

ஐவதுகுடி கல்லுாரியில் டென்னிஸ் பால் போட்டி


ADDED : அக் 10, 2025 03:43 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: ஐவதுகுடி பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது குறித்து டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன் அறிக்கை: டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும் 29, 30ம் தேதிகளில் நடக்கிறது.

இப்போட்டிக்கு, மாவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வில் பங்கேற்று பயனடையுங்கள். மேலும் விபரங்களுக்கு 97870 87377, 88388 69329, 97891 78789 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us