sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாம்பரம்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

/

தாம்பரம்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

தாம்பரம்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

தாம்பரம்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்


ADDED : அக் 11, 2024 06:13 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் வழியாக, தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு விரைவு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

இது குறித்து தென்னக ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் ஜங்ஷனுக்கு ரயில் எண் (06008) ரிசர்வேஷன் அல்லாத விரைவு ரயில் இன்று (11ம் தேதி) முதல் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று அதிகாலை 12:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கடலுாருக்கு காலை 3:55 மணிக்கும், சிதம்பரம் 4:26, மயிலாடுதுறை 5:20, தஞ்சாவூர் 6:20 மணிக்கு சென்றடைகிறது.

அதேப்போல தஞ்சாவூர் ஜங்ஷனில் இருந்து, 11ம் தேதி இரவு 11:55மணிக்கு புறப்படும் இந்த ரயில் சிதம்பரத்திற்கு 2:42, கடலுார் ஜங்ஷன் 3:10, பண்ருட்டி 3:39, விழுப்புரம் 4.40, திண்டிவனம் 5:34 மணிக்கும், சனிக்கிழமை காலை7:15 மணிக்கு சென்றடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us