
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில: காட்டுமன்னார்கோவில், உடையார்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில், உடையார்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 20ம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் வீதியுலா நடந்தது. தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீ ண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினார். எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.