sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வசந்தராயன் பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா

/

 வசந்தராயன் பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா

 வசந்தராயன் பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா

 வசந்தராயன் பாளையத்தில் மயானக்கொள்ளை திருவிழா


ADDED : பிப் 23, 2026 03:28 AM

Google News

ADDED : பிப் 23, 2026 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

கடலுார் துறைமுகம் அடுத்த வசந்தராயன்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மதியம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, வசந்தராயன்பாளையம் மயானத்திற்கு சாமி புறப்பாடு நடந்தது. அங்கு மேள, தாளங்கள் முழங்க மயானக்கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us