/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டம் தாண்டி கட்டப்பஞ்சாயத்து புலம்பும் உள்ளூர் போலீஸ்
/
மாவட்டம் தாண்டி கட்டப்பஞ்சாயத்து புலம்பும் உள்ளூர் போலீஸ்
மாவட்டம் தாண்டி கட்டப்பஞ்சாயத்து புலம்பும் உள்ளூர் போலீஸ்
மாவட்டம் தாண்டி கட்டப்பஞ்சாயத்து புலம்பும் உள்ளூர் போலீஸ்
ADDED : நவ 13, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சப்டிவிஷனுக்குட்பட்ட ஒரு ஸ்டேஷனில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தற்போது பணிமாறுதலில் பக்கத்து மாவட்டத்தில் பணிபுரிகிறார்.
ஆனாலும் லோக்கலில் செல்வாக்கு பெற்ற அதிகாரி என்பதால், பணிமாறுதல் பெற்ற பின்பும் பஞ்சாயத்திற்கு அந்த அதிகாரியை நாடுகின்றனர்.
அவரும் உள்ளூரில் வேலை செய்யும் அதிகாரி தோரணையில் கட்ட பஞ்சாத்தை தொடர்ந்து வருகிறார்.
பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து பஞ்சாயத்து செய்யும் அவரின் நடவடிக்கை, 'வருமானம் போச்சே' என, உள்ளூர் போலீசாரை புலம்ப வைத்துள்ளது.