ADDED : அக் 07, 2024 07:01 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: உடல்நலக்குறைவு காரணமாக முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் கைக்கோளார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 80. ஓராண்டுக்கு முன் இருதய பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்தவர்.
நேற்று முன்தினம் தனது டைலர் கடையில் பணியில் இருந்தபோது திடீனெ ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு அவர் இறந்திருப்பது தெரிந்தது.
இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
