நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் அடுத்த ஏ.வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்,80; கடந்த 18ம் தேதி புதுச்சேரி செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா அளித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

