நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் வேலன்குப்பம் நடுத்தெரு ஏழுமலை,37;அரசு அனுமதியின்றி பனைமரத்திலிருந்து கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

