தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஒத்தி வைத்த பல்கலை தேர்வு நாளை நடக்கிறது

ஒத்தி வைத்த பல்கலை தேர்வு நாளை நடக்கிறது

ஒத்தி வைத்த பல்கலை தேர்வு நாளை நடக்கிறது


ADDED : ஜன 10, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம், : மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வுகள் நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுாரக்கல்வி தேர்வு, கடந்த 8ம் தேதி நடைபெற இருந்தது. மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்வு நாளை 11ம் தேதி காலை மற்றும் மாலை என, இரு வேளையும் நடைபெறும் என, பதிவாளர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us