நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மாயமான பேத்தியை கண்டுபிடித்து தரக்கோரி, பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த வண்ணான்குடிகாடு கிராமம், இருளர் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் அனுஷ்கா, 19; வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறி த்து, அவரது பாட்டி சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அனுஷ்காவை தே டி வருகின்றனர்.