sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி

/

மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி

மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி

மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி


ADDED : ஜன 14, 2025 11:43 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிக்கு ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

இதனை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகிறது. 8:00 மணிக்கு மருதாடு கிராமத்தில் ஊர் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 10:30 மணிக்கு மருதாடு பெண்ணையாற்றங்கரையில் சுவாமிக்கு திருமஞ்சனம், 11:30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 12:00 மணிக்கு சாற்றுமறை, மதியம் 1:00 மணிக்கு சுவாமி கோவிலுக்கு மீண்டும் புறப்பாடாகி மாலை 4:30 மணிக்கு கோவிலை வந்தடைகிறது. ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us