தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்


ADDED : மார் 15, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ஆதி பரமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விருத்தாசலம் கம்பர் தெருவில், ஆதி மாரியம்மன் சமேத ஆதி பரமேஸ்வரர் கோவிலில் காரடையான் நோம்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதையொட்டி, காலை 7:30 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மேல் நடந்த சுமங்கலி பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

பக்தர்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us