தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு

திருக்குறள் வகுப்பு


ADDED : ஆக 26, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த ஒரத்துார் ஞான சித்தர் குடிலில் திருக்குறள் வகுப்பு நடந்தது.

உலகப் பொதுமறையான திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'வள்ளுவமாய் வாழ்வோம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை சிதம்பரம் அடுத்த ஒரத்துார் ஞான சித்தர் குடிலில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

ஆசிரியர் மகிழ்நன் திருக்குறள் பற்றி விளக்கம் அளித்தார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இயற்கை வாழ்வியல் ஆலோசகர் சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us