sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் திருப்பணி திட்ட நிகழ்ச்சி

 திருக்குறள் திருப்பணி திட்ட நிகழ்ச்சி

 திருக்குறள் திருப்பணி திட்ட நிகழ்ச்சி


ADDED : பிப் 23, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 03:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் டாக்டர் இ.கே.சுரேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணித் திட்ட நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

செயலர் இந்துமதி சுரேஷ், தலைமை நிர்வாக அலுவலர் அருண்குமார், புல முதன்மையர் கவிபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

கல்லுாரி முதல்வர் சின்னபொண்ணு வரவேற்றார். அலைடு அன்டு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் ஞானசுந்தரி, அரிமா சங்கம் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், வள்ளுவன் வாய்மொழியில் விஞ்சியிருப்பது இன்புறுத்தலா? அறிவுறுத்தலா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

இதில் நல்லாசிரியர் பாலமுருகன் நடுவராக இருந்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us