தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் பயிலரங்கம்

 திருக்குறள் பயிலரங்கம்

 திருக்குறள் பயிலரங்கம்


ADDED : ஜன 07, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அடுத்த கோட்டூர் துரை நினைவு துவக்கப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில், திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை அன்பரசி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை சுந்தரி வரவேற்றார். மாணவர்களிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் தனலட்சுமி, சிவகாமி, நந்தினி போட்டிகளை நடத்தினர். ஆசிரியை அருந்ததி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us