தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமூல நட்சத்திர வழிபாடு 

 திருமூல நட்சத்திர வழிபாடு 

 திருமூல நட்சத்திர வழிபாடு 


ADDED : டிச 19, 2025 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மணவாள மாமுனிகள் கோவிலில், நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது.

கடலுார், திருவந்திபுரம், மணவாள மாமுனிகள் கோவிலில், திருமூல நட்சத்திரத்தையொட்டி, நாளை காலை சிறப்பு வழிபாடு நடக்கிறது.

காலை 7:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10:30 மணிக்கு மாமுனிகளுக்கு திருமஞ்சனம், 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:30 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us