/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவள்ளுவர் பள்ளி மாணவர்கள் சாதனை
/
திருவள்ளுவர் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : நவ 13, 2024 09:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; கடலூர் மாவட்ட அளவில் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை -2024 க்கான கோ கோ விளையாட்டு போட்டி நடந்தது.
போட்டியில் ஆண்கள் பிரிவில் பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் சேரன், பள்ளி முதல்வர் சரவணன் பாராட்டினர்.