ADDED : மார் 20, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவட : மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம் சுப்ரமணியபுரம், தங்களிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில் களை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்ற, சுப்ரமணியபுரம் சின்ராஜ், 36, அதே பகுதி, மெயின் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம், 56, தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராசவள்ளி, 60, ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து, 12 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

