தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உழவாரப் பணி

உழவாரப் பணி

உழவாரப் பணி


ADDED : ஜன 08, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் வண்டிப் பாளையம் அப்பர் உழவாரப் பணிக்குழு சார்பில் நேற்று உழவாரப்பணி நடந்தது.

கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் பணியை துவக்கி வைத்தார்.

இதில் உழவாரப்பணிக் குழுவை சேர்ந்த அருள் தலைமையில் 70 சிவனடியார்கள் கலந்து கொண்டு உற்சவம் மற்றும் மூலவர் சிலைகளை சுத்தம் செய்தனர்.

பின் பூஜைக்கான பொருட்கள், கோவிலின் சுற்று பிரகாரத்தினை சுத்தம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us