sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா

/

சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா

சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா

சஹஸ்ரநாம அறக்கட்டளை இன்று ஆண்டு விழா


ADDED : அக் 27, 2024 04:43 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் ஹரித்ரா ஹரி சஹஸ்ர நாம அறக்கட்டளையின் 11ம் ஆண்டுவிழா, சுப்பராயலு ரெட்டியார் திருமண

மண்டபத்தில் இன்று (27ம் தேதி) மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.

விழாவில் மாலை 3மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் கூட்டுபாராயணம், 4:30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல், இறைவணக்கம், 4:40மணிக்கு அறக்கட்டளை நிர்வாக தலைவர் முத்துவரதன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். 5:00மணிக்கு சீர்காழி சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அறக்கட்டளை

நிர்வாகக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us