ADDED : செப் 24, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையம்: காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லுார், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், புத்துார், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லுார், கந்தகுமாரன், பெருங்காலுார், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர்.
பு.முட்லுார் துணை மின் நிலையம்: பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, பூவாலை.

