ADDED : அக் 19, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9;00 மணி முதல் மாலை 5;00 மணி வரை
பு.முட்லுார் துணை மின் நிலையம்
பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம்,சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

