தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்றைய மின்தடை: கடலூர்

 இன்றைய மின்தடை: கடலூர்

 இன்றைய மின்தடை: கடலூர்


ADDED : டிச 20, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம், சீரங்குப்பம்,

தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், வ.உ.சி நகர், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி. நகர், சாமியார் தர்கா, அ ப சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம் பட்டு, பிள்ளையார் குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்துார், அங்குச்செட்டிப்பாளையம், கொக்குப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us