நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் 2:00 வரை
கீழக்குப்பம் துணை மின்நிலையம்: மருங்கூர், கீழக்குப்பம், சொரத்துார், நடுக்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், பேர்பெரியான்குப்பம்,முத்தாண்டிக்குப்பம், வல்லம், புலவன்குப்பம்,காட்டுக்கூடலுார், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மேல்மாம்பட்டு, கீழக்கொல்லை.
மாருதி நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கே.எஸ்.கே.நகர், அண்ணாகிராமம், சீனுவாசாஅவென்யூ , காந்திகிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி.புதுார்.