காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.
கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கெல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.
வேப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், பெரம்பலுார், கோ.மங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார்.