தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : செப் 20, 2025 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை

குறிஞ்சிப்பாடி மற்றும் சேப்ளாநத்தம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர்அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூர்குப்பம், கண்ணாடி.

கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, கங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, குறவன்குப்பம், உய்யகொண்டராவி, சேப்ளாநத்தம், கீழக்குப்பம், கோட்டகம், பார்வதிபுரம், ஜோதிநகர், வள்ளலார் நகர், ஆர்.சி.தெரு, நடேசன் நகர், கோட்டக்கரை, சிட்கோ மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்

விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி: விருத்தாசலம் நகரம், ரயில்வே ஜங்ஷன், கடலுார் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு, வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க.,நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிகுடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை.

சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன்ரோடு, பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரியகண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீராரெட்டிகுப்பம், இருப்பு, பெரியகாப்பாங்குளம், மேலக்குப்பம்.

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: சிதம்பரம் நகரப் பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், சி.முடலுார், கீழவன்னியூர், வக்காரமாரி, கீழ் அனுவம்பட்டு, அண்ணாமலை நகர், மணலுார், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், பிச்சாவரம், கிள்ளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us