நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழுதுார் துணை மின் நிலையம்
காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
தொழுதுார், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்துார், தச்சூர், வெங்கனுார், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலுார், ஆலந்துார், மேலகல்பூண்டி, கண்டமத்தான், வைத்தியநாதபுரம்.
பலாப்பட்டு துணை மின்நிலையம்
காலை 9.00.மணி முதல் மாலை 4.00 மணி வரை
பலாப்பட்டு, சாத்திப்பட்டு, இடையர்குப்பம், முத்தரசன்குப்பம், கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், சிலம்பிநாதன்பேட்டை, சாத்தமாம்பட்டு.

