நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை
குறிஞ்சிப்பாடி துணை மின்நிலையம்: மீனாட்சி பேட்டை பீடரில் பராமரிப்பு பணி: மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன் பேட்டை, திருவள்ளுவர் நகர், கன்னி தமிழ்நாடு, முத்துகிருஷ்ணாபுரம், பி.என்.குப்பம், தம்பிப்பேட்டை மேற்கு
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை
பூங்குணம் துணை மின்நிலையம்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூர்,கருக்கை, மணலூர், கண்டரக்கோட்டை கணிசப்பாக்கம், சூரக்குப்பம்,பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் , ஏரிப்பாளையம்,தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம், வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வேகாலணி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்.

