ADDED : ஆக 28, 2026 06:34 PM
காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
விருத்தாசலம், கண்டியங்குப்பம், முதனை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி
விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலுார் மெயின் ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க., நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்திநகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன் ரோடு, புதுக்குப்பம், பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு.
