ADDED : ஏப் 23, 2026 10:47 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதியில் சித்திரைசாவடி அரசு துவக்கப்பள்ளி ஓட்டு சாவடி மையங்களில் நேற்று மாலை மக்கள் ஓட்டுபதிவு செய்ய குவிந்தனர்.
மாலை 6:00 மணியளவில் அங்குள்ள வாக்காளர்கள் 80 பேருக்கு, டோக்கன் வழங்கப்பட்டு ஒட்டுப்பதிவு இரவு 7:00 மணிக்கு முடிந்தது.
அதுபோல் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பாதி அரசு பள்ளியில் நடந்த மையத்தில் 6:00 மணிக்கு காத்திருந்த வாக்காளர்கள் 60 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7:00 மணியளவில் ஓட்டுபதிவு முடிந்தது.
