தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெரியாண்டவர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்

பெரியாண்டவர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்

பெரியாண்டவர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்


ADDED : பிப் 08, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் பெரியாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 9 ம் தேதி நடக்கிறது.

அதனையொட்டி, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் முதற்கால பூஜை தொடங்கியது.

இன்று 8ம் தேதி காலை கோ பூஜை, 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடக்கிறது.

நாளை 9ம் தேதி காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 10 மணிக்கு, கடம் புறப்பாடாகி மூலவர் பெரியாண்டவருக்கும், பரிவாரமூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us