தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாளைய தேதி மின்தடை

நாளைய தேதி மின்தடை

நாளைய தேதி மின்தடை


ADDED : அக் 30, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

செம்மண்டலம் துணை மின் நிலையம்

காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜர் நகர், வில்வ நகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக சுற்று பகுதிகள், செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், காவலர் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டிணம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, வரதராஜன் பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கல்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே., நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜிவ்காந்தி நகர், பெரியகங்கணாங்குப்பம்.

சுப உப்பலவாடி, கும்தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலிபோன் நகர், முதன்மைக் கல்வி அலுவலக சுற்று பகுதிகள், உச்சிமேடு, குமரப்பா நகர், நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜன் நகர், குண்டு சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கரும்பு ஆராய்ச்சி பண்ணை பகுதிகள், குறிஞ்சி நகர்.

குறிப்பு: அவசிய தேவை இருப்பின் பின்னுாட்டம் வழங்கப்படும். எனவே, மின்பாதை அருகில் நுகர்வோர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us