தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா

நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா

நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா


UPDATED : அக் 04, 2026 01:07 AM

ADDED : அக் 04, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 01:07 AM ADDED : அக் 04, 2026 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலூர்: வடலூரில் நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா நடக்கிறது.

வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இங்கு நாளை 5ம் தேதி வள்ளலார் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

அதனையொட்டி, சத்திய ஞான சபையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் நாளை காலை 9:00 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்தப்படுகிறது. தொடர்ந்து திருஅருட்பா பாராயணம் ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

வள்ளலார் பிறந்த நாள் விழாவையொட்டி, சத்திய ஞானசபை வளாகம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us