கேப்பர்மலை துணை மின்நிலையம்
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிபுலியூர், மதிமீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், எம்.புதுார்.
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம்
குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதூர், வள்ளுவர் காலனி, காரைக்காடு.
தோப்புக்கொல்லை துணை மின் நிலையம்
அகரம், திம்மராவுத்தன்குப்பம், ஆயிக்குப்பம், இடம்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்.
கோரணப்பட்டு துணை மின் நிலையம்
கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டு வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.