தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாளைய மின்தடை: கடலூர்

நாளைய மின்தடை: கடலூர்

நாளைய மின்தடை: கடலூர்


ADDED : அக் 30, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை

விருத்தாசலம், பெரிய கண்டியங்குப்பம் துணை மின் நிலையங்கள்

ஏனாதிமேடு, விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடலுார் மெயின் ரோடு, பெரியார் நகர், பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க., நகர், ஆயியார்மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்திநகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன்ரோடு, புதுக்குப்பம், பஸ் ஸ்டாண்ட், நாச்சியார்பேட்டை, வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரியகண்டியங்குப்பம், காணாதுகண்டான்.

முதனை துணை மின் நிலையம்

முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிக்குப்பம், இருப்பு, பெரியகாப்பான்குளம், மேலக்குப்பம், கொல்லிருப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us