தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நாளைய மின்தடை...:கடலுார்

 நாளைய மின்தடை...:கடலுார்

 நாளைய மின்தடை...:கடலுார்


ADDED : ஜன 07, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணி: கடலுா ர் முதுநகர், பச்சையாங்குப்பம், செல்லங்குப்பம், சாலக்கரை, குடிகாடு, காரைக்காடு, கண்ணாரப்பேட்டை, சிப்காட், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, வீரன்சாவடி, சிங்காரத்தோப்பு, ஈச்சங்காடு, மதுக்கரை, பிள்ளையார்மேடு, செம்மங்குப்பம், சோனகஞ்சாவடி, மண்டபம், தச்சன்காலனி, நடுத்திட்டு, சித்திரைபேட்டை, தியாகவல்லி, நொச்சிக்காடு.

பூண்டியாங்குப்பம், வைரங்குப்பம், திருச்சோபுரம், நஞ்சலிங்கம்பேட்டை, கம்பளிமேடு, பெரியகுப்பம், அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, வாண்டியாம்பள்ளம், காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம், தம்மனாம்பேட்டை, மேட்டுப்பாளையம், தானுார், ஆதி நாராயணபுரம், தீர்த்தனகிரி, மடம், பூவாணிக்குப்பம், சிந்தாமணிக்குப்பம், பள்ளி நீரோடை, சம்பா ரெட்டிப்பாளையம், கருவேப்பம்பாடி, கொம்பிளாஸ்ட் நிறுவனங்கள்.

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம்,

கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி : கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டு வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், சமட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us