ADDED : ஜூன் 08, 2026 05:40 AM
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
ஒறையூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி: ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லுார்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூர்,வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர்,கொரத்தி, சின்னபேட்டை, அழகுப்பெருமாள் குப்பம், அவியனுார், பைத்தாம்பாடி,பைத்தாம்பாடிசத்திரம் , காவனுார்,பூண்டி, நத்தம், மணம் தவிழ்ந்த புத்துார், மேல் அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம் மற்றும் மணப்பாக்கம்.
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.
தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணி: அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல் குணாம்பட்டினம்.
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.
பூங்குணம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலுார், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம், ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம் வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வே காலணி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்.
