ADDED : ஜூன் 19, 2026 05:56 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பெண்ணாடம், திட்டக்குடி, கொட்டாரம், சத்தியவாடி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி
பெண்ணாடம், பெண்ணாடம் கடை வீதி, மருத்துவமனை, பட்டித்தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழன்நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, தி.அகரம், இறையூர், கூடலுார், கொடிகளம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிகாடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிகுளம், அரியராவி, மாளிகைக்கோட்டம், பெ.பூவனுார், ஓ.கீரனுார், இருளம்பட்டு, சின்னகொசப்பள்ளம், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நத்திமங்கலம், கொல்லத்தங்குறிச்சி, முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்துார், போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுகுளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குறுக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை.
