காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை .
எம்.பரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: முகாசபரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிகுப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடச்சித்துார், எம்.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம்.
அடரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மங்களூர், ம.பொடையூர், கல்லுார், ம.புதுார், மலையனுார், ம.கொத்தனுார், வி.புதுார், ராயர்பாளையம், கச்சிமைலுார், வினாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனுார், மேல் ஐவனுார், மேல் ஆதனுார், சிறுபாக்கம், எஸ்.புதுார், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூர், சித்தேரி, பணையாந்துார், வள்ளிமதுரம், எஸ்.மேட்டூர், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்துார், கொளவாய், ஜா.ஏந்தல், அசகளத்துார், ஒகையூர், ஈயனுார், மகரூர்.