காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சித்தரசூர் துணை மின் நிலையம்: அருங்குணம், வா னமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு,வான்பாக்கம், விஸ்வநாதபுரம், குடிதாங்கி சாவடி, நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர்.
கீழ்கவரப்பட்டு துணை மின்நிலையம்: மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம்.
வேப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார்.

