நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
எம்.பரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி: முகாசப்பரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிகுப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப் பரூர், எடச்சித்துார், மு.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம்.

