ADDED : டிச 16, 2025 04:02 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
மேலப்பாலையூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி: மின்தடை இடங்கள்; மேலப்பாலையூர், வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீணனுார், கொடுமனுார்.
- ஊமங்கலம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி: மின்தடை இடங்கள்; ஊமங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, அரசகுழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம்.
