தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நாளைய மின்தடை

 நாளைய மின்தடை

 நாளைய மின்தடை


ADDED : செப் 21, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல்,

மாலை 5:00 மணி வரை

கடலுார், கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், அரிசிபெரியாங்குப்பம், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.

காலை 9:00 மணி முதல்

பகல் 2:00 மணிவரை

பண்ருட்டி பூங்குணம் துணைமின்நிலையம்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை,விசூர்,கருக்கை, மணலூர், செம்மேடு கண்டரக்கோட்டை கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப் பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் , ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம், வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வே காலணி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us