
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். தலைமை எழுத்தர் தமிழரசி, நன்றி கூறினார்.

