தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு 

 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு 

 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு 


ADDED : மார் 29, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு, மஞ்சக்குப்பம் செயின்ட்ஜோசப் பள்ளியில் நடந்தது.

கடலுார் தொகுதி தேர்தல் நடத்தும்அலுவலர் சுந்தரராஜன் தலைமை தாங்கி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்ளை கையாள்வது குறித்துப் பயிற்சி அளித்தார். கடலுார் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். கடலுார் தொகுதியைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us